இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?… அப்போ இத முதல தெரிஞ்சிக்கோங்க!!இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி?… அப்போ இத முதல தெரிஞ்சிக்கோங்க!!

இன்ஸ்டாகிராமில் Algorithm ஐ Reset செய்வது எப்படி: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனில் மூழ்கி வருகின்றனர். இன்னும் தெளிவாக சொல்ல போனால், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் மக்களின் விருப்பமான செயலியாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது.

இந்த செயலி மூலம் பலரும் ரீல்ஸ் பார்த்து வருகின்றனர். அதில் நாம் பார்க்கும் ஒரு வீடியோ தொடர்பாக அடுத்தடுத்து வீடியோக்கள் வருவது. இதற்கு காரணம் என்று யாருக்காவது தெரியுமா? இதற்கு பெயர் தான் Algorithm ஆகும். இந்த Algorithm ஐ Reset செய்தால் அடுத்தடுத்து வீடியோ வராது. ஆனால் அதை எப்படி Reset செய்வது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. எனவே அவர்களுக்கு உதவும் விதமாக Reset செய்யும் முறையை இப்பதிவில் விரிவாக காணலாம்.

  • முதலில் இன்ஸ்டாகிராம் App ஐ ஓபன் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து உங்களுடைய Profile ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் மேலே வலதுபுற பக்கம் ஓரத்தில் உள்ள settings ஐ கிளிக் செய்து, அதில் இருக்கும் Content Preferences என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் திரையில் தெரியும் New Reset Option ஐ கிளிக் செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராம் Algorithm Reset செய்யமுடியும்.

மேலும் இது போன்ற முக்கியமான தகவல்களுக்கு www.Skspread.com என்னும் லிங்க்கை கிளிக் செய்து Subscribe செய்து கொள்ளுங்கள்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சென்னை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2024 !

Goan Classic 350 புதிய ராயல் என்ஃபீல்டு அறிமுகம்

ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் ! 

இன்றைய தங்கம் விலை நிலவரம் (21.11.2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *