HPCL Officers ஆட்சேர்ப்பு 2024. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்ட கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இறுப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பதவிகளுக்கு அதன் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
HPCL Officers ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்
பணிபுரியும் இடம்:
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனத்தின் அலுவகங்களில் பணியமர்த்தப்படுவர்.
காலிப்பணியிடங்கள் விபரம்:
இயந்திரவியல் பொறியாளர் – 93
(Mechanical Engineer)
மின் பொறியாளர் – 43
(Electrical Engineer)
கருவிகள் பொறியாளர் – 5
(Instrumentation Engineer)
கட்டிட பொறியாளர் – 10
(Civil Engineer)
வேதியியல் பொறியாளர் – 7
(Chemical Engineer)
மூத்த அதிகாரி – நகரம் எரிவாயு விநியோகம் – 6
(Senior Officer –City Gas Distribution)
மூத்த அதிகாரி – நகரம் எரிவாயு விநியோகம் திட்டங்கள் – 4
(Senior Officer –City Gas Distribution Projects)
உதவி மேலாளர் – 12
(Assistant Manager)
மூத்த மேலாளர் – 2
(Senior Manager)
தொழில்நுட்ப மேலாளர் – 2
(ManagerTechnical)
மேலாளர் – விற்பனை – 2
(மேலாளர் – விற்பனை)
துணை பொது மேலாளர் – 11
(Deputy General Manager)
பட்டய கணக்காளர் – 29
(Chartered Accountants)
தர கட்டுப்பாடு அதிகாரி – 9
(Quality Control Officers)
தகவல் பாதுகாப்பு அதிகாரி – 15
(IS Officer)
தகவல் பாதுகாப்பு அதிகாரி சைபர் பாதுகாப்பு – 1
(IS Security Officer- Cyber Security)
தர கட்டுப்பாடு அதிகாரி – 6
(Quality Control Officer)
மொத்த காலியிடங்கள் – 247
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப அந்தந்த துறைகளில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது தேவையான துறைக்கு ஏற்ற பாடங்களில் முதுகலை பட்டம் அல்லது CA , MBA, MCA போன்ற கல்வி பட்டங்கள் பெற்றிருக்கவேண்டும்.
தேசிய வேளாண்மை சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! CCS NIAM என்ற மத்திய அரசு துறையில் காலியிடங்கள் அறிவிப்பு !
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் 2 முதல் 12 ஆண்டுகள் தேவையான துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக அதிகபட்சமாக 25 முதல் 45 வயது வரை பதவிக்கு ஏற்ப இருக்கவேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.50,000 முதல் 3 லட்சம் வரை பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/ OBCNC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1180/-
SC, ST & PwBD பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 05.06.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.06.2024
தேர்ந்தெடுக்கும் மறை:
கணினி அடிப்படை தேர்வு, குழு பணி, தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.