இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL), சுத்திகரிப்புப் பிரிவில் 63 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. hpcl recruitment 2025 apply online தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் HPCL ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆட்சேர்ப்பு 2025க்கு அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Executive
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 63
சம்பளம்: Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in relevant discipline
வயது வரம்பு: அதிகபட்சமாக 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
hpcl recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IREL (India) Limited Executive வேலைவாய்ப்பு 2025! ஆண்டுக்கு 32.27 Lakhs சம்பளம்!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 26 மார்ச் 2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 30 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
Computer-Based Test (CBT)
Group Task/Group Discussion
Personal Interview & Skill Test
Medical Examination & Physical Fitness Test
விண்ணப்பக்கட்டணம்:
UR/OBCNC/EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1180 (including GST)
SC/ST/PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் hpcl recruitment 2025 apply online தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
UPSC Lecturer வேலைவாய்ப்பு 2025! Salary: Level-10 per 7th CPC.
IRCTC தெற்கு மண்டல வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள்|| 12th மார்க் வைத்து வேலை
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை! நேர்காணல் மட்டுமே!
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! NHSRCL 212 Vacancies!
நீலகிரி DHS புதிய ஆட்சேர்ப்பு 2025! 20+ காலியிடங்கள் ! சம்பளம்: Rs.20,000/-
TN TRB Annual Planner 2025 – 26! 7535+ காலியிடங்கள் || ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு!!
இரயில்வே RRB ALP வேலைவாய்ப்பு 2025! 9900 பதவிகள்! கல்வி தகுதி: 10th / ITI
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
Punjab & Sind Bank வேலைவாய்ப்பு 2025! 158 காலியிடங்கள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025!அலுவலக உதவியாளர் பதவி! தேர்வு கிடையாது!