மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகம் (HSCC இந்தியா), சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், நிதி மற்றும் மனிதவளத் துறைகளில் பொது மேலாளர், மூத்த மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான 15 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. அத்துடன் HSCC India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
மருத்துவமனை சேவைகள் ஆலோசனைக் கழகம் (HSCC இந்தியா),
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: General Manager (Civil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.90,000 – Rs.2,40,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree in Civil Engineering with 60% marks
வயது வரம்பு: அதிகபட்சமாக 49 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy General Manager (Civil , Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree in Civil Engineering with 60% marks / ICAI/ICWAI or MBA (Finance)
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Manager (Civil , HRM)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.70,000 – Rs.2,00,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree in Civil Engineering / MBA or Post Graduate Diploma in HRM/PM/IR with 60% marks
வயது வரம்பு: அதிகபட்சமாக 41 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Manager (Civil, Electrical, Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.60,000 – Rs.1,80,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree in the relevant discipline
வயது வரம்பு: அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Deputy Manager (Civil, Electrical, Mechanical, Company Secretary)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.50,000 – Rs.1,60,000 மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: degree in relevant field or Company Secretary qualification
வயது வரம்பு: அதிகபட்சமாக 33 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
HSCC ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பெயர், பிறந்த தேதி, தொடர்புத் தகவல், கல்வித் தகுதிகள் மற்றும் பணி அனுபவம் போன்ற துல்லியமான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.அத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை PDF வடிவத்தில் (1MB க்கும் குறைவாக) ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IPPB வங்கி COO CCO IO வேலைவாய்ப்பு 2025 | தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!!!
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 29 மார்ச் 2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 14 ஏப்ரல் 2025
தேர்வு செய்யும் முறை:
1.interview by selection committee.
2.A skill/written test and/or group discussion and/or personal interaction by the selection committee
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST/ PWD and Internal candidates விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: இல்லை
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் HSCC India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Analyst Post! விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-04-2025!
திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி போதும்!
TN MRB Senior Analyst வேலைவாய்ப்பு – 2025! 16, காலியிடங்கள் || சம்பளம்: 205700/-
பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!