HUDCO நிறுவனத்தின் மூலம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் Rs.3,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் | Housing and Urban Development Corporation |
அறிவிப்பு எண் | hr-adv-260724 |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
தொடக்க தேதி | 27.07.2024 |
கடைசி தேதி | 11.08.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://hudco.org.in/index.aspx |
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Senior Executive Director – 01
Executive Director – 01
Assistant General Manager – 06
Senior Manager – 12
Manager – 05
General Manage – 01
Deputy General Manager – 02
Assistant General Manager – 05
Trainee Officer – 33
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 66
சம்பளம் :
Rs.40,000 முதல் Rs.3,00,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட MBA, Bachelors Degree in Civil / Electrical / Electrical & Electronics / Mechanical Engineering / Architecture / Planning / Post Graduate / Diploma / CA / CMA / LLB போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Trainee Officer பணிகளுக்கு அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பதவிகளுக்கும்,
குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Guidance Tamil Nadu மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 27.07.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 11.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Computer Based Test
Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR / EWS / OBC-NCL வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1500/- (Trainee Officer பதவிக்கு Rs.1000/- )
SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply now |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2024
திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024