HURL வேலைவாய்ப்பு 2024. ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் சார்பில் Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு HURL சார்பில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
HURL வேலைவாய்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Chief Manager – 2
Manager – 20
Officer – 17
Engineer – 34
Assistant Manager – 7
சம்பளம் :
Chief Manager பணிக்கு – 24 Lakhs சம்பளமாக வழங்கப்படும்.
Manager பணிக்கு – 16 Lakhs சம்பளமாக வழங்கப்படும்.
Officer / Engineer பணிகளுக்கு – 07 Lakhs சம்பளமாக வழங்கப்படும்.
Assistant Manager (FTC) பணிக்கு 11 Lakhs சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் சார்பில் சம்மந்தப்பட்ட துறையில் Engineering / B.Sc./ M.Sc / CA/ CMA / PGDM/ MBA / Post Graduate Diploma / MSW பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IOB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! காஞ்சிபுரத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – Rs.25,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளம் !
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 47 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசயன் லிமிடெட் (HURL) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 21.04.2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2024.
தேர்ந்தடுக்கும் முறை :
skill tests,
Interviews மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பக்க | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.