Home » செய்திகள் » HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை – சென்னை எத்தனையாவது இடம்?

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை – சென்னை எத்தனையாவது இடம்?

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை - சென்னை எத்தனையாவது இடம்?

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: 2024-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி, இதுவரை முதல் இடத்தை பிடித்து வந்த முகேஷ் அம்பானி ஒரு படி கீழே இறங்கியுள்ளார்.

HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024

அதாவது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 10.14 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில் 2வது இடம்பிடித்துள்ளார். முதல் இடத்தை  ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் கவுதம் அதானி (62) மற்றும் அவரது குடும்பத்தினர் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஹுருன் உலக பணக்காரர்கள் கொண்ட நாடு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசியாவின் பணக்கார நகரங்களின் பட்டியலில் 386 கோடீஸ்வரர்களுடன் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு – எதற்கு தெரியுமா? மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை!

அடுத்ததாக உங்களுக்கு ஒரு கேள்வி வரும். சென்னை எத்தனையாவது இடம் என்று? அதன்படி தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை HURUN உலக பணக்காரர் பட்டியலில் 82 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

மக்களே ஜாக்கிரதை – AC மூலம்  பரவும் உயிர்கொல்லி நோய் 

கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top