ஹைதராபாத் வாரங்கல் பகுதியில் SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகளை வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் லாக்கரில் வைக்கின்றனர். இப்பொது அங்கேயும் களவு போனது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளெ நுழைந்த கும்பல் எச்சரிக்கை அலாரம் வயரை அறுத்து உள்ளது. பின்னர் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து உள்ளது. அதில் உள்ள அணைத்து நகைகளையும் திருடி உள்ளார்கள். பின்னர் போகும் பொது சிசி டிவி ரெக்காடரை தூக்கி சென்று உள்ளது.
தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு – பாஜக அரசு அறிவித்துள்ளது !
கடந்த ஓராண்டாக இந்த வங்கியில் காவல் பணிக்கு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை நன்கு தெரிந்த கொள்ளையர்கள் இந்த திருட்டை செயல்படுத்துள்ளார்கள். SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை போனது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று RS. 400 உயர்ந்து சவரன் RS. 56,920 விற்று வரும் நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தெலுங்கானா மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் இன்று வைரல் ஆன செய்திகள்
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (20.11.2024) பகுதிகள் – முழு விவரம் உள்ளே !
ஹோட்டல்களில் இனி சில்வர் பேப்பர் பயன்படுத்த கூடாது – மீறினால் 10 ரூபாய் அபராதம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (19.11.2024) ! மீண்டும் உயர தொடங்கிய கோல்ட் ரேட் !
நான் முதல்வன் திட்டம் ரீல்ஸ் போட்டி 2024 – மாணவர்களுக்கு செம்ம வாய்ப்பு!
அரசு பேருந்துகளில் இந்த பொருள்களுக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்ப ஆலோசனை – முழு விவரம் இதோ !
சந்திரமுகி பேலஸில் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை லட்சமா?