
இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2025 (IACS கொல்கத்தா) முழுநேர நிதி ஆலோசகர் பதவிக்கான 01 பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான காலியிடங்கள் தற்காலிக கால அடிப்படையில் நிரப்பப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள வேட்பாளர்கள் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்வித் தகுதிகள், வயது வரம்பு மற்றும் பிற விவரங்கள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
அறிவியல் வளர்ப்புக்கான இந்திய சங்கம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Financial Consultant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.56,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduation தகுதி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
அறிவியல் வளர்ப்புக்கான இந்திய சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் முழுமையான சுயசரிதைத் தரவு மற்றும் இணைக்கப்பட்ட படிவத்தின்படி சான்றுகளின் நகல்களுடன் 21 மார்ச் 2025 க்குள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar,
Indian Association for the Cultivation of Science,
2A & B, Raja S C Mullick Road,
Jadavpur, Kolkata 700032.
Email முகவரி: [email protected].
NCRB தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் வேலை 2025! Constable காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.69,100/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கம் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய மின் ஆளுமைப் பிரிவு வேலைவாய்ப்பு 2025! NeGD Tech Lead பதவிகள்! ஆன்லைனில் Apply செய்யலாம்!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! 20 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,40,000/-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8ம் வகுப்பு | நேரடி பணி நியமனம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! தகுதி: Bachelor’s degree!
சத்யஜித் ரே திரைப்படம் & தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.1,13,043/-
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! TIDCO CEO Post! Location: கோயம்புத்தூர்!
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்ட வேலைவாய்ப்பு 2025! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
TN சமூக நலத்துறையில் கிளெர்க் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.31,000/- கல்வி தகுதி: Degree!