இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சுரங்கப் பணியகம் (IBM) நிறுவனத்தில் தற்போது காலியாக பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தில் Assistant Director (O.L.) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ibm assistant director recruitment 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Indian Bureau of Mines (IBM)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியின் பெயர்: Assistant Director (O.L.)
காலியிடங்கள் விவரம்: வரையறுக்கப்படவில்லை.
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.56,100 முதல் ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்ப இறுதி தேதியின்படி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Master Degree in Hindi with English as a compulsory or elective subject at the degree level.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சுரங்கப் பணியகம் (IBM) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
சுரங்கக் கட்டுப்பாட்டாளர்,
இந்திய சுரங்கப் பணியகம்,
இந்திரா பவன்,
சிவில் லைன்ஸ்,
நாக்பூர் – 440001 .
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ibm assistant director recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
இதனையடுத்து இதுபோன்ற மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
PRGI இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.44,000/-
C-DOT தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்!
ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! System Analyst பதவிகள்! சம்பளம்: Rs.60,000/-
Balmer Lawrie லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Officer & Assistant Manager Post!
பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025! 146 காலியிடங்கள் || முழு விவரம் இதோ!
Recruitment 2025 || SDAT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு!
BECIL நிலைய மேலாளர் ஆட்சேர்ப்பு 2025 || கல்வி தகுதி: Degree | உடனே விண்ணப்பிக்கவும்!!