IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - எப்படி விண்ணப்பிப்பது வாங்க பாக்கலாம் !IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாட்டில் 665 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - எப்படி விண்ணப்பிப்பது வாங்க பாக்கலாம் !

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில் IBPS எழுத்தர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 6128 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்
வேலை பிரிவுவங்கி வேலைகள்
வேலைவாய்ப்பு வகைIBPS Clerk 2024
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை6128
வேலை இடம்இந்தியா முழுவதும்
தொடக்க தேதி01.07.2024
கடைசி தேதி21.07.2024
IBPS Clerk Notification 2024

Institute of Banking Personnel Selection (IBPS)

வங்கி வேலைவாய்ப்பு

Clerk – 6128

Andaman and Nicobar – 1

Andhra Pradesh – 105

Arunachal Pradesh – 10

Assam – 75

Bihar – 237

Chandigarh – 39

Chhattisgarh – 119

Dadra and Nagar Haveli and Daman Diu – 5

Delhi – 268

Goa – 35

Gujarat – 236

Haryana – 190

Himachal Pradesh – 67

Jammu & Kashmir – 20

Jharkhand – 70

Karnataka – 457

Kerala – 106

Ladakh – 3

Lakshadweep – 0

Madhya Pradesh – 354

Maharashtra – 590

Manipur – 6

Meghalaya – 3

Mizoram – 3

Nagaland – 6

Odisha – 107

Puducherry – 8

Punjab – 404

Rajasthan – 205

Sikkim – 5

Tamil Nadu – 665

Telangana – 104

Tripura – 19

Uttar Pradesh – 1246

Uttarakhand – 29

West Bengal – 331

மேற்கண்ட Clerk பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

OBC (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024

Institute of Banking Personnel Selection (IBPS) சார்பில் அறிவிக்கப்பட்ட Clerk பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி 01.07.2024

ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 21.07.2024

இந்த தேதிகளில் எடிட் செய்யவும் அனுமதி உண்டு.

விண்ணப்பக் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் (ஆன்லைனில்) – 01.07.2024 முதல் 21.07.2024 வரை

தேர்வுக்கு முந்தைய பயிற்சி (PET) நடத்துதல் – 12.08.2024 முதல் 17.08.2024 வரை

ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் – ஆகஸ்ட், 2024 (முதன்மை)

முதற்கட்ட ஆன்லைன் தேர்வு – ஆகஸ்ட், 2024

ஆன்லைன் தேர்வின் முடிவு – செப்டம்பர், 2024 (முதற்கட்ட)

ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் – செப்டம்பர் / அக்டோபர், 2024 (முதன்மை)

முதன்மை ஆன்லைன் தேர்வு – அக்டோபர், 2024

Preliminary Examination

Main Examination மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ST/PwBD/ESM/DESM விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 175/- (inclusive of GST)

விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 850 /- (inclusive of GST)

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *