IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024. Institute of Banking Personnel Selection சார்பில் வட்டார கிராமப்புற வங்கிகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க www.ibps.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

IBPS CRP RRB XIII ஆட்சேர்ப்பு 2024

Institute of Banking Personnel Selection

வங்கி வேலை

Office Assistant

Assistant Manager (Office Scale-I)

Manager (Office Scale-II)

Specialist Officer / Manager (Office Scale-II)

அரசு நிர்ணயித்த விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant பணிக்கு 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Assistant Manager பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Manager பணிக்கு 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Senior Manager 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Scheduled Caste / Scheduled Tribe – 05 ஆண்டுகள்

Other Backward Class (OBC) – 03 ஆண்டுகள்

Person with disability (PwBD ) – 10 ஆண்டுகள்.

Ex-Serviceman / Disabled Ex-Serviceman விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Widows, Divorced women, women legally separated women – 9 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும். bank jobs 2024.

HPCL Officers ஆட்சேர்ப்பு 2024! 247 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் 3 லட்சம் சம்பளம்!

இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகளில் பணியமர்த்தப்படுவர்.

அந்த வகையில் Institute of Banking Personnel Selection சார்பில் அறிவிக்கப்பட்ட Office Assistant மற்றும் Assistant Manager பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 07.06.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27.06.2024.

Preliminary Exam

Main Exam

Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / OBC/ EWS விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 850/-

SC/ ST/ PwD விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs. 175/-

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு அரசு ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2024

மீன்வளத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை

AIIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *