வங்கிப் பணியாளர் தேர்வு IBPS நிறுவனம், Professor மற்றும் Data Analyst வேலைக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 – 26 ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து வழக்கமான அடிப்படையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதனை தொடர்ந்து IBPS-ல் சேர விரும்பும் எந்தவொரு தகுதியுள்ள வேட்பாளரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிட்டு தேர்வு செயல்முறைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection (IBPS) |
வகை | Bank Jobs 2025 |
காலியிடங்கள் | Various |
ஆரம்ப தேதி | 01.04.2025 |
இறுதி தேதி | 21.04.2025 |
TN Govt Jobs 2025 | SKSPREAD |
IBPS நிறுவனம் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 – 26! Job Type: Regular Basis | சம்பளம்: 1,59,100 || Professor, Data Analyst காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!
நிறுவனத்தின் பெயர்:
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Professor
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.1,59,100 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: A Ph.D. or equivalent degree Post-graduation
வயது வரம்பு: குறைந்தபட்சம்: 47 ஆண்டுகள், அதிகபட்சம்: 55 ஆண்டுகள்
பதவியின் பெயர்: Data Analyst
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.44,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் கணினி அறிவியல்/ ஐடி/ டேட்டா சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்/ மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ பிரிவில் பி.இ/ பி.டெக்/ எம்.இ/ எம்.டெக். / எம்.எஸ்சி. (கணிதம் / புள்ளியியல் / பொருளாதாரம் / ஐடி) / எம்சிஏ.
வயது வரம்பு: குறைந்தபட்சம்: 23 ஆண்டுகள் , அதிகபட்சம்: 30 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
IBPS, Mumbai
Also Read:திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! IIM நூலகர் பதவி! சம்பளம்: Rs.23,000
IBPS விண்ணப்பிக்கும் முறை:
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி காலியாக உள்ள Professor மற்றும் Data Analyst போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
IBPS முக்கிய தேதிகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தொடக்க தேதி. 01.04.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. 21.04.2025
தேர்வு செயல்முறை (ஆன்லைன் தேர்வு, விளக்கக்காட்சி, குழு பயிற்சிகள், மற்றும் தனிப்பட்ட நேர்காணல்): மே 2025
IBPS தேர்வு செய்யும் முறை:
Online Examination
Presentation,
Group Exercises and Personal Interview.
IBPS விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |