IBPS அறிவிப்பின் படி IBPS தேர்வு நிறுவனத்தில் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Server Administrator பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
IBPS தேர்வு நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Institute of Banking Personnel Selection (IBPS)
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Server Administrator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்:
Basic Pay: Rs.35,400
Total emolument at the beginning of the scale per Month (approx.): Rs.70,290
Annual CTC: 13.50 Lakhs
கல்வி தகுதி:
B.E/B.Tech (Electronics / Computer Science / Information Technology or equivalent)
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 33 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
IBPS, மும்பை
விண்ணப்பிக்கும் முறை:
Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட Server Administrator பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !
Walk-in-selection நடைபெறும் தேதி, இடம் மற்றும் நேரம்:
தேதி: ஜனவரி 07, 2025 (செவ்வாய்)
நேரம்: 09:00 A.M. TO 10:00 A.M
இடம்:
Institute Of Banking Personnel Selection, IBPS House,
90 Ft DP Road, Behind Thakur Polytechnic,
Off. W E Highway, Kandivali (East),
Mumbai – 400101
வாக்-இன் தேர்வு செயல்முறை:
Shortlisting,
Online Examination
Document Verification,
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024! CISO பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்
SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் Manager வேலை 2025! 55 காலியிடங்கள் அறிவிப்பு !
இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலை 2024! சம்பளம்: Rs.37,000/-
ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !
சென்னை CSB வங்கியில் Full Stack Developer வேலை 2024! Qualifications: degree in computer science
12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025! CWC 179 காலியிடங்கள் அறிவிப்பு !