வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில் IBPS Specialist Officers ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி முன்னணி வங்கிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் குறித்த முழு தகவல்கள் மற்றும் அறிவிக்கப்பட்ட வங்கி பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்புகள் கீழே பகிரப்பட்டுள்ளன.ibps specialist officers crp spl- xiv recruitment 2024
IBPS Specialist Officers ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
IT Officer (Scale I)
Agricultural Field Officer (Scale I)
Rajbhasha Adhikari (Scale I)
Law Officer (Scale I)
HR/Personnel Officer (Scale I)
Marketing Officer (Scale I)
Probationary Officers
Management Trainees
சம்பளம் :
நிறுவனத்தின் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் வேட்பாளரின் தகுதி, நடப்பு சந்தை நிலவரத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் துறையில் Bachelor Degree / Post Graduate degree / LLB / Engineering / Technology Degree in Computer Science / Computer Applications / Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communication / Electronics & Instrumentation / Degree (graduation) in Agriculture / Fishery Science / Forestry / Forestry / Agricultural Biotechnology / B.Tech
Biotechnology/ Food Science / Agriculture Business Management / Food Technology / Dairy Technology பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
PNB பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2024 ! பஞ்சாப் நேஷனல் வங்கியில் பயிற்சியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
Ex-Servicemen – 5 ஆண்டுகள்
1984 கலவரத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.bank job vacancy 2024
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 01.08.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 21.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Main Examination
shortlisted
Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
SC / ST / PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 175/- (inclusive of GST)
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 850 /- (inclusive of GST)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.லும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.