IBPS Various Posts வேலைவாய்ப்பு 2024IBPS Various Posts வேலைவாய்ப்பு 2024

IBPS Various Posts வேலைவாய்ப்பு 2024. வங்கி பணியாளர் தேர்வாணையம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Join Whatsapp Channel

வங்கி பணியாளர் தேர்வாணையம்

மும்பை

பேராசிரியர் (Professor )

உதவி பொது மேலாளர் தகவல் தொழில்நுட்பம்
(Assistant General Manager Information Technology)

ஆராய்ச்சி கூட்டாளிகள் (Research Associates)

ஹிந்தி அதிகாரி (Hindi Officer)

துணை மேலாளர் – கணக்கு பட்டய கணக்காளர்
(Deputy Manager – Accounts Chartered Accountant)

ஆய்வாள புரோகிராமர்கள் – ASP.NET
(Analyst Programmers – ASP.NET)

ஆய்வாளர் புரோகிராமர் – பைதான்
(Analyst Programmer – PYTHON)

பேராசிரியர் – தேவையான துறையில் முனைவர் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி பொது மேலாளர் தகவல் தொழில்நுட்பம் – தொழில்நுட்பத் துறையில் பொறியியல் இளங்களை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ஆராய்ச்சி கூட்டாளிகள் – உளவியல் சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ஹிந்தி அதிகாரி – ஹிந்தி முதன்மையாக கொண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் – கணக்கு பட்டய கணக்காளர் – பட்டய கணக்காளராக (CA) இருக்கவேண்டும்.

ஆய்வாள புரோகிராமர்கள் – கணினி சார்ந்த துறையில் பொறியியல் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கஎவேண்டும்.

தொடர்புடைய துறைகளில் பதவிக்கு ஏற்றவாறு 1 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

NIT Trichy ஆட்சேர்ப்பு 2024 ! JRF மற்றும் Project Associate காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

பதவிகளுக்கு ஏற்ப,

குறைந்தபட்ச வயது – 23, 35, 47

அதிகபட்ச வயது – 30,50, 55

ரூ.68,058 முதல் ரூ.2,92,407 வரை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ரூ.1000/-

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 27.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 12.04.2024

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடக்கும்.

சென்னை

அதிகாரபூர்வ அறிவிப்புView
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *