ICAR – CICR வேலைவாய்ப்பு 2024. கோயம்புத்தூரில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் Young Professional-II பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் CICR நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ICAR – CICR வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR)
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Young Professional-II
சம்பளம் :
Rs. 42,000 மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Young Professional-II பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc. (Agricultural Extension) / M.Sc. Extension and Communication துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
CSMCRI Ramanathapuram வேலைவாய்ப்பு 2024 ! இராமநாதபுரத்தில் Rs.25,000 முதல் Rs.31,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) சார்பில் அறிவிக்கப்பட்ட Young Professional-II பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
ICAR-Central Institute for Cotton Research,
Regional Station,
Maruthamalai Road,
Coimbatore-641003.
நேர்காணலுக்கான தேதி :
30.04.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
WALK-IN-INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
வாக்-இன்-நேர்காணல் மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி நிறுவனத்தில் நடைபெறும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அத்தியாவசியத் தகுதியைப் பூர்த்தி செய்தால் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.
மேலும் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளில் ஒரு மணி நேரம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.