Home » வேலைவாய்ப்பு » இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!

ICAR IIMR Recruitment 2025: ஹைதராபாத்தில் உள்ள ICAR-இந்திய மில்லட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (IIMR), கேழ்வரகு ஆராய்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) 01 பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. அறிவிக்கப்பட்ட இந்த காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICAR-இந்திய மில்லட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (IIMR)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 31,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post-graduate degree in Basic Sciences (Biotechnology, Molecular Biology, Plant Science) or a Professional Course (Genetics and Plant Breeding, Agricultural Biotechnology)

வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

ICAR-இந்திய மில்லட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை (இணைப்பு-I & II) பதிவிறக்கவும். உங்கள் கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் கூடுதல் தகவல்கள் உள்ளிட்ட துல்லியமான விவரங்களுடன் அதை நிரப்ப வேண்டும். அத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களுடன் உங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

Email முகவரி: [email protected]

நேர்காணல் நடைபெறும் தேதி: ஏப்ரல் 15, 2025

Shortlisted

Virtual Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ICAR IIMR Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top