Home » வேலைவாய்ப்பு » ICAR – IISS இந்திய மண் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.42,000 சம்பளம்!

ICAR – IISS இந்திய மண் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.42,000 சம்பளம்!

ICAR - IISS இந்திய மண் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Rs.42,000 சம்பளம்!

தற்போது ICAR – IISS நிறுவனத்தின் சார்பாக பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய மண் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 மூலம் நிரப்பப்படவுள்ள Young Professional மற்றும் Project Associate உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் அடிப்படை தகுதிகளான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் அனைத்தும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ICAR- Indian Institute of Soil Science

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: மாதம் ரூ.42000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: M.Sc. in Soil Science, Agricultural Chemistry, Agronomy, Environmental Science, or related fields with 4/5 years of Bachelor’s Degree.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ.25000 வரை ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 45 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Graduate in Agriculture

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் நடைபெறும் தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

CBI இந்திய மத்திய வங்கியில் கிளார்க் வேலை 2025! சம்பளம்: Rs.64,480/-

Young Professional-II – 24.02.2025 & 25.02.2025,09:30 AM

Project Associate – 27.02.2025, 10:00 AM

Indian Institute of Soil Science, Nabibag,

Berasia Road, Bhopal

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

ICAR IISS YP PA Recruitment 2025Notification
Icar iiss recruitment 2025 official websiteApplication Form

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top