Home » வேலைவாய்ப்பு » தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப நிறுனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42000/-

தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப நிறுனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42000/-

தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப நிறுனத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.42000/-

NIPB நிறுவனத்தின் அறிவிப்பின் படி தேசிய தாவர உயிரி தொழில்நுட்ப நிறுனத்தில் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) and Project Associate-I பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

National Institute for Plant Biotechnology (NIPB)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 37000/- முதல் Rs.42000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

Postgraduate in Basic Science or Graduate/Postgraduate in professional courses.

Must qualify through national-level exams like NET (CSIR/UGC) or GATE.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 37000/- முதல் Rs.42000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master’s in Natural/Agricultural Sciences or Bachelor’s in Engineering/Medicine.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

நியூ டெல்லி

நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் 2 நகல்களுடன் கல்வி தொடர்பான அனைத்து ஆவணங்களின் 2 சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் படிவம் போன்றவற்றை வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர்:

மேலும் ஆன்லைன் மூலம் நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் விண்ணப்பப் படிவத்தை அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட pdf வடிவத்தில் கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்ட முறையில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பின்வரும் மின்னஞ்சல் ஐடிகளுக்கு அனுப்ப வேண்டும். ecruitmentnipb@gmail.com, watts_086@yahoo.com, megha.megha144@gmail.com.

LBS Building, Pusa Campus, New Delhi-110012

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: ஜனவரி 1, 2025.

Application Form (strictly as per the format)

CV

Educational Certificates (10th, 12th, Graduation, Post-Graduation, etc.)

NET/GATE certificates

Experience Certificates

SC/ST/OBC/EWS/PH certificates

No Objection Certificate

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top