Home » வேலைவாய்ப்பு » 12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !

12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !

12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !

ICAR NISA நிறுவனத்தின் அறிவிப்பின் படி 12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025 மூலம் Young Professional-I (YP-I) மற்றும் Laboratory Attendant போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ICAR–National Institute of Secondary Agriculture

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate degree Agriculture with specialization in Agricultual
Economics/Agricultural Extension.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.30,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B. Tech. degree programme with 4 years in Agricultural Engineering from a recognized university/institution.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 12th pass with science background

அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை ஒரே PDF ஆக மாற்றி recruitment.nisa.ranchi@gmail.com க்கு மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

(i) Young Professional-I (YP-I)

நேர்காணல் தேதி: 23.01.2025

நேரம்: 10:00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR-National Institute of Secondary Agriculture, Namkum, Ranchi 834 010 (Jharkhand).

(ii) Laboratory Attendant

நேர்காணல் தேதி: 07.01.2025

நேரம்: 10:00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: ICAR-National Institute of Secondary Agriculture, Namkum, Ranchi 834 010 (Jharkhand).

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி – 03.01.2025

நேர்காணல் தேதி – 07.01.2025 & 23.01.2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top