தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Project Assistant வேலைவாய்ப்பு 2023. இந்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் கடந்த 1993ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Project Assistant வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மூலம் வேலை !
எனவே திருச்சி மாவட்ட NRCBல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய முகவரி , அனுபவம் , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
நிறுவனத்தின் பெயர் :
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் ( National Research Centre for Banana )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
திட்ட உதவியாளர் ( Project Assistant ) பணியிடங்கள் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு திட்ட உதவியாளர் பணியிடங்கள் மேற்கண்ட NRCBல் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
பயோடெக்னலாஜி , மூலக்கூறு உயிரியல் , உயிர்வேதியல் போன்ற துறைகளில் M.Sc , M.Tech படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருதுநகர் மாவட்ட அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2023 ! சம்பளம் ரூ. 50,000 !
வயதுத்தகுதி :
1. ஆண் – 35 வயதிற்குள்
2. பெண் – 40 வயதிற்குள் இருக்கும் நபர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
திருச்சி NRCBல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 20,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
29.11.2023ம் தேதிக்குள் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மின்னஞ்சல் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. பிறப்பு சான்றிதழ்
3. மொபைல் நம்பர்
4. கல்வி சான்றிதழ்
5. அனுபவ சான்றிதழ்
6. சாதி சான்றிதழ்
7. No Objection சான்றிதழ்
முக்கிய குறிப்பு :
1. விண்ணப்பதாரர்கள் அனுப்பும் விவரங்கள் MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZEல் இருக்க வேண்டும்.
2. சரியான மற்றும் பயன்பாட்டில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் மின்னஞ்சல் மூலமே நேர்காணல் விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும்.
3. தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.