ICAR - SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் Consultant பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !ICAR - SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் Consultant பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

ICAR – SBI Coimbatore ஆட்சேர்ப்பு 2024. கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தின் சார்பில் Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி அறிவிக்கப்பட்ட கலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ICAR – Sugarcane Breeding Institute

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Consultant

அரசு விதிப்படி சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

Consultant பணிகளுக்கு BE / B.Tech Electrical Engineering அல்லது Diploma in Electrical Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

NSIC Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Graduate மற்றும் Technician பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

ICAR – Sugarcane Breeding Institute சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.

director.sbi@icar.gov.in

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 12.04.2024.

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 10.05.2024.

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்படிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *