தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் SCAD – KVK சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து காண்போம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NEWS
நிறுவனத்தின் பெயர் :
ICAR – SCAD Krishi Vigyan Kendra
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Programming Assistant (Lab Technician)
சம்பளம் :
Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Programming Assistant (Lab Technician) பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Bachelor’s Degree in Agriculture அல்லது விவசாயத்திற்கு தொடர்புடையது மற்றும் அதற்கு சமமான தகுதி கொண்ட Science / Social Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி SC/ST/OBC/Women & Divyang (PH) பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
கனரா வங்கி பொருளாதார நிபுணர் ஆட்சேர்ப்பு 2024 ! இன்று முதல் 20 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
ICAR – SCAD Krishi Vigyan Kendra சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் மற்றும் லேப் டெக்னீஷியன் பணியிடங்களுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து Courier / Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Senior Scientist and Head
ICAR – SCAD Krishi Vigyan Kendra,
Mudivaithanendal Post,
Vagaikulam, Thoothukudi – 628102
Tamil Nadu.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 06.07.2024
விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 05.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பப்படிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.