ICAR புதிய ஆட்சேர்ப்பு 2024. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் திட்டத்தில் பணிபுரிய ஆராய்ச்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
ICAR புதிய ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
மையம்:
வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம்
திட்டம்:
காலநிலை பின்னடைவை செயல்படுத்துதல் மற்றும் மரபணு மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்தல் தோட்டக்கலை பயிர்களில் திருத்தம்
பணிபுரியும் இடம்:
திருச்சி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
மூத்த ஆராய்ச்சியாளர் – 1
(Senior Research Fellow)
இளம் தொழில் வல்லுநர் – 1
(Young Professional)
மொத்த காலியிடங்கள் – 2
கல்வித்தகுதி:
உயிரி தொழில்நுட்பவியல் / வாழ்க்கை அறிவியல் / தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் ஏதேனும் ஒரு துறையில் முதல் வகுப்பில் முனைவர் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2,60,000 வரை சம்பளம்!
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 21
அதிகப்பட்ச வயது – 35,40,35 வயதிற்குள் இருக்கவேண்டும்
சம்பளம்:
மூத்த ஆராய்ச்சியாளர் – ரூ.31,000 முதல் இரண்டு ஆண்டுகள், பின் ரூ.35,000/-
இளம் தொழில் வல்லுநர் – ரூ.24,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்
மின்னஞ்சல் முகவரி: nrcbrecruitment@gmail.com
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 01.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
தேந்தெடுக்கும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.