ICFRE ஆட்சேர்ப்பு 2024. இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) சார்பில் Junior Project Consultant மற்றும் Project Associate பணியிடங்களை நிரப்புவதர்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ICFRE ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Project Consultant
Project Associate
சம்பளம் :
Rs. 50,000 முதல் Rs.54,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Master’s degree in Biological Science / Ecology and Biodiversity / Environmental Science / Zoology/ Wildlife biology போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Junior Project Consultant பணிக்கு அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Project Associate பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST/Women – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
டேராடூன்
TISS ஆட்சேர்ப்பு 2024 ! Accounts Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.25000/-
விண்ணப்பிக்கும் முறை :
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் (ICFRE) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்ப்பித்துக்கொள்ளலாம்.
நடைபெறும் இடம் :
Committee Room of EM Division,
ICFRE H.Q. Room No.136,
Dehradun – 248 006.
நேர்காணலுக்கான தேதி :
24.04.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
Walk in interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.