Home » வேலைவாய்ப்பு » TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!

TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!

TFRI வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: Walk-in Interview!

ஜபல்பூரில் உள்ள ICFRE-வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (TFRI) நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த வகையில் icfre – tfri recruitment 2025 Junior Project Fellow மற்றும் Field Fellow உள்ளிட்ட இரண்டு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கீழே உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை? கல்வித்தகுதிகள்? வயது வரம்பு என்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ICFRE-Tropical Forest Research Institute (TFRI)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: M.Sc. in Forestry, Botany, Agriculture, Chemistry, Biochemistry, அல்லது Environmental Science.

வயது வரம்பு: 01/01/2025 தேதியின் படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 17,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: B.Sc. in Chemistry, Agriculture, Botany, Forestry, Environmental Science, அல்லது Life Science.

வயது வரம்பு: 01/01/2025 தேதியின் படி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

ICFRE-வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனம் (TFRI) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள Junior Project Fellow மற்றும் Field Fellow உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர், தேவையான ஆவணங்களுடன் சேர்த்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வாக்-இன் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் தேதி: 17.03.2025.

பதிவு செய்யும் நேரம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை.

இடம்: இயக்குநர் சந்திப்பு அறை, ICFRE-TFRI, மண்டல சாலை, ஜபல்பூர்-482021.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 11.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2025

நேர்காணல் தேதி: 17.03.2025

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் icfre – tfri recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

இதுபோன்ற மற்ற பிற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top