NIIRNCD வேலைவாய்ப்பு 2024. தொற்றாத நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்(NIIRNCD – National Institute for Implementation Research in Non Communicable Diseases) ஜோத்பூரில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் நுண்ணுயிரியல், உயிர்வேதியியல் மற்றும் திசையன் உயிரியல் ஆகியவற்றில் அடிப்படையிலான ஆய்வக ஆராய்ச்சியை மேற்கொள்கிறது, அத்துடன் சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடைமுறை ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. இங்கு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
NIIRNCD வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
National Institute for Implementation Research in Non Communicable Diseases – NIIRNCD
காலிப்பணியிடங்களின் பெயர் :
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III)
திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II)
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III) – 01.
திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) – 03.
சம்பளம் :
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III) – Rs.28000/-+ HRA மாத சம்பளமாக வழங்கப்படும்.
திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) – Rs.20000/-+ HRA மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் நுண்ணுயிரியல்/உயிர் தொழில்நுட்பம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) பணிக்கு 12வது அறிவியல் + டிப்ளமோ (MLT/DMLT) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III) பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
திட்ட தொழில்நுட்ப ஆதரவு III (Project Technical Support III) பணிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CONSULTANT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது!
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயதுதளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ICMR-NIIRNCD, ஜோத்பூர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்
நேர்காணலுக்கான தேதி :
01.02.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
மாநாட்டு அரங்கம்,
ICMR-NIIRNCD,
ஜோத்பூர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
எழுத்துத் தேர்வு / நேர்காணல் பாடத்தில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.