ICMR - NIIRNCD ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 15 Project Research மற்றும் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !ICMR - NIIRNCD ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 15 Project Research மற்றும் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

ICMR – NIIRNCD ஆட்சேர்ப்பு 2024. தொற்றாத நோய்கள் நடைமுறை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIIRNCD) சார்பில் Project Research மற்றும் Project Technical Support பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரத்தை காண்போம்.

தொற்றாத நோய்கள் நடைமுறை ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIIRNCD)

மத்திய அரசு வேலை

Project Research Scientist,

Technical Project Support,

Project Nurse.

Rs. 28,000 முதல் Rs. 80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th/ 12th/ Diploma/ MBBS/ PG Degree/ Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் அறிவிப்பு வெளியானது – நேர்காணல் மட்டுமே !

NIIRNCD சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Project Research Scientist- II, Project Technical Support- I, Project Technical Support- II பணிகளுக்கு 29.04.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

Project Nurse-III, Project Technical Support- III பணிகளுக்கு 30.04.2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

ICMR – NIIRNCD,

Jodhpur

Skill Test,

walk in interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்க்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *