
ICMR-NIRBI தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக இருக்கும் உதவியாளர், எல்.டி.சி & யு.டி.சி உள்ளிட்ட மூன்று பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, ஊதியம், ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்க கடைசி நாள், தேர்வு முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NIRBI தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறை:
ICMR-National Institute for Research in Bacterial Infections (ICMR-NIRBI)
வேலை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணி விவரங்கள்:
பணியின் பெயர்: உதவியாளர் (Assistant)
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office/PowerPoint பற்றிய பணி அறிவு இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk)
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு வேகம் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: மாதம் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் / பல்கலைக்கழகத்தின் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு வேகம் பெற்றிருக்க வேண்டும்.
NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் ஆர்வமும் இருக்கும் வேட்பாளர்கள் ICMR-National Infectious Research Institute (ICMR-NIRBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: Available Soon
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: Available Soon
தேர்வு செய்யும் முறை:
Assistant:
Computer-Based Test
Computer Proficiency Test
Upper Division Clerk & Lower Division Clerk:
Computer-Based Test
Computer Skill Test
விண்ணப்ப கட்டணம்:
UR/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 2000/-
SC/ST/WOMEN/PwBD/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 1600/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
8ஆம் வகுப்புஅரசு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! நாகப்பட்டினத்தில் பணி நியமனம்!
தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!
AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2025! 39 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.2,20,400/-
BOI வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Security Officer பணியிடங்கள்! தகுதி: டிகிரி போதும்!
12வது தகுதி போதும் தமிழ்நாடு அரசு DHS வேலை 2025! சம்பளம்: Rs.60,000/-
AAI ஆணையத்தில் Junior Executive வேலைவாய்ப்பு 2025! 83 காலியிடங்கள்!சம்பளம்: Rs.40000/-