NIRT Chennai ஆட்சேர்ப்பு 2024. காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி) தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ள காசநோய் ஆராய்ச்சி நிறுவனமாகும். அந்த வகையில் NIRT நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
NIRT Chennai ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஆர்டி)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Research Scientist-I – 2
Data Manager – 1
Senior Technical Assistant – 1
Medical Social Worker – 1
Field Investigator – 1
Lab Technician – 1
X-Ray Technician – 3
Data Entry Operator – 3
Upper Division Clerk – 2
Health Assistant – 10
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 25.
சம்பளம் :
Rs.17,000 முதல் Rs.67,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 12th, Any Degree, B.Sc, BE/B.Tech, Diploma, DMLT, M.Sc, MBBS, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Research Scientist-I / Senior Technical Assistant / Medical Social Worker / Field Investigator பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Data Manager பணிக்கு அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Lab Technician/X-Ray Technician பணிகளுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Health Assistant/Data Entry Operator/UDC பணிகளுக்கு அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழ்நாட்டில் எங்கும் பணியமர்த்தப்படுவர்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! திருவாரூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் ஆன்லைன் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி :10.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
written tests
interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
15.04.2024 தேதியன்று கொடுக்கப்பட்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
குறிப்பு :
இடஒதுக்கீடு பிரிவு பதவிகளுக்கு, வேட்பாளர்கள் தங்களது சமீபத்திய செல்லுபடியாகும் சாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓபிசி வேட்பாளர்கள் செல்லுபடியாகும் கிரீமி லேயர் அல்லாத சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
PWD வேட்பாளர்கள் 40%க்கு குறையாத ஊனமுற்ற அரசு மருத்துவமனையின் மருத்துவ வாரியத்தால் வழங்கப்படும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் அனுபவச் சான்றிதழில் வேலை செய்யும் காலத்தில் பணியின் தன்மையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தற்போதைய வேலை வழங்குநரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (அரசு/ஏபி/பொதுத்துறை ஊழியர்களுக்கு மட்டும்) சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இருப்பவர்களுக்கு என்ஐஆர்டி/ஐசிஎம்ஆர் அல்லது அதன் தொடர்ச்சியின் கீழ் வழக்கமான நியமனங்களுக்கு எந்தக் கோரிக்கையும் இருக்காது.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்வதற்காக என்ஐஆர்டியால் TA/DA செலுத்தப்படாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.