Home » வேலைவாய்ப்பு » தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் வேலை 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் வேலை 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் வேலை 2025! இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

ICMR – தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனம் சார்பில் ஆட்சேர்ப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது காலியாக உள்ள Computer Operator and Programming Assistant, Secretarial Practice, Plumber மற்றும் Electrician பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். icmr nitm recruitment 2025

ICMR – National Institute of Traditional Medicine

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

பதவிகளின் பெயர்:

Computer Operator and Programming Assistant – 02

Secretarial Practice – 02

Plumber – 01

Electrician – 01

காலியிடங்கள் எண்ணிக்கை: 06

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் சம்பளமாக ரூ. 9136/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு வயது ஏதும் குறிப்பிடப்படவில்லை.

கல்வி தகுதி: Only fresh apprenticeship passed out students, those who have not undergone similar such apprenticeship and have registered in the apprenticeship portal are eligible for undergoing apprenticeship training.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் ICMR-NITM அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதோடு தேவையான ஆவணங்களையும் இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு 20-03-2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27-02-2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20-03-2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். icmr nitm recruitment 2025

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top