ICMR வேலைவாய்ப்பு 2024ICMR வேலைவாய்ப்பு 2024

ICMR வேலைவாய்ப்பு 2024. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, பெங்களூர் யூனிட்,
சுகாதார ஆராய்ச்சி துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகதின் கீழ் செயல்படும் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் செஸ்ட் மற்றும் டிசீஸ் வளாகதின் சார்பில் காலிப்பணியிடங்களின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதற்க்கான வயது வரம்பு, சம்பளம், கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP CHANNEL

ICMR- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II).

திட்ட தொழில்நுட்ப ஆதரவு –III (Project Technical Support –III).

திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) – 05.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு –III (Project Technical Support –III) – 01.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) – Rs.24,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு –III (Project Technical Support –III) – Rs.28,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) பணிக்கு B.Sc./M.Sc. நுண்ணுயிரியல் / உயிரி தொழில்நுட்பம் போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கண்டறியும் ஆய்வகம்/செல் கலாச்சாரம் /PCR / வரிசைப்படுத்துதல்/ எலிசாவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்பாடு/அறிக்கை தயாரித்தல் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ESIC வேலைவாய்ப்பு 2024 ! மாநில காப்பீட்டுக் கழகம் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

திட்ட தொழில்நுட்ப ஆதரவு –III (Project Technical Support –III) பணிக்கு நுண்ணுயிரியல் / பயோடெக்னாலஜியில் வைராலஜி / உயிர் வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

நுண்ணுயிரியல் / உயிரி தொழில்நுட்பம் / வைராலஜி / உயிர் வேதியியல் ஆகியவற்றில் பி.ஜி கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு-II (Project Technical Support-II) – அதிகபட்சமாக 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

திட்ட தொழில்நுட்ப ஆதரவு –III (Project Technical Support –III) – அதிகபட்சமாக 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மேற்க்கண்ட பணிகளுக்கு 29.01.2024 அன்று நேர்காணல் நடைபெறும்.

ICMR-தேசிய நோய் தகவல் மையம் மற்றும்ஆராய்ச்சி,

சர்வதேச விமான நிலைய டிரம்பெட் பேருந்து நிறுத்தம் அருகில்,

பூஜானஹள்ளி சாலை, கண்ணமங்லா போஸ்ட்,

தேவனஹள்ளி TK,

பெங்களூர்-562110.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

எழுத்துத் தேர்வு,

மற்றும்

நேர்காணல் மூலம் தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *