ICSI நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 30க்கும் மேற்பட்ட பதவிகள் அறிவிப்பு !ICSI நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! 30க்கும் மேற்பட்ட பதவிகள் அறிவிப்பு !

மத்திய ICSI நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் இளம் நிறுவனச் செயலாளர்கள் பதவிகள் நிரப்பப்பட உள்ளதாக நிறுவனத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா

மத்திய அரசு வேலைவாய்ப்பு

YOUNG COMPANY SECRETARIES (இளம் நிறுவனச் செயலாளர்கள்) – Upto 30

Rs.40,000/- முதல் Rs.60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Central Registration Centre, Corporate Bhawan, IICA,

Manesar, near Gurgaon (Haryana)

இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் : Rs.69,100 வரை !

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் படிவத்தை மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 01.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.11.2024

தேர்வுக் குழுவால் ஸ்கிரீனிங்கிற்குப் பிறகு பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களுக்கு இறுதி தேர்வு செயல்முறை பற்றி அறிவிக்கப்படும்.

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

தேர்வுச் செயல்முறைக்கும், பணியில் சேருவதற்கும் TA/DA வழங்கப்படமாட்டாது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *