
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 Account Executive, Assistant Accounts Executive மற்றும் Assistant I.T. Executive உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Account Executive
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 55, 000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: CA/CMA qualified
பதவியின் பெயர்: Assistant Accounts Executive
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 45,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: CA/CMA-Inter
பதவியின் பெயர்: Assistant I.T. Executive
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 30,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: MCA/B.E. (Computer Science & Engineering)/B.Tech (I.T. and CSE) from any recognized university
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2025! 391 காலிப்பணியிடங்கள்! சம்பளம்: Rs.54,162/-
விண்ணப்பிக்கும் முறை:
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு (www.icsil.in) சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 14.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2025
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 590
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் ICSIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
NHDC தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025! Officer Post! தேர்வு: நேர்காணல்!
APEDA நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! மாதம் ரூ.1,45,000 வரை சம்பளம்! டிகிரி போதும்!
சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பில் வேலை 2025! Rs. 50,000/- வரை சம்பளம்!
Kalakshetra Foundation சென்னையில் வேலைவாய்ப்பு 2025! மார்ச் 18க்குள் விண்ணப்பிக்கலாம்!