ICSIL நிறுவனத்தில் Data Entry Operators & Helper ஆட்சேர்ப்பு 2025! 8th, 12th Pass போதும்! சம்பளம்: Rs.22, 411/-
தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பதவிகள் தொடர்பான மற்ற பிற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL)
பதவியின் பெயர்: Data Entry Operators
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11
சம்பளம்: Rs.22,411/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Helper/MTS
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.18,456/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடி (DCCWS), புது டெல்லி
விண்ணப்பிக்கும் முறை:
இன்டெலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி காலியாக உள்ள 23 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
UPSC சமீபத்திய தேர்வு அறிவிப்பு 2025 – 40 காலியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
முக்கிய தேதிகள்:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 28/04/2025
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 01 /05/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interaction
documents verification
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
பட்டியலிடப்பட்ட அனைத்து வேட்பாளர்களையும் பணியமர்த்துவதற்கு ICSIL உத்தரவாதம் அளிக்காது.
தொடர்பு/ஆவணங்கள் சரிபார்ப்பு போன்றவற்றுக்கு அழைக்கப்படும் போது ஆஜராவதற்கு வேட்பாளர்களுக்கு TA/DA வழங்கப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
TMB பேங்க் Vice President பதவிகள் அறிவிப்பு 2025! சென்னையில் காலியிடம் அறிவிப்பு!
மாதம் Rs.2,15,900 சம்பளம் பள்ளத்தாக்கில் சூப்பர் வேலை | 50 வயது ஆனாலும் விண்ணப்பிக்கலாம் வாங்க