இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR) நிறுவனம் தற்போது i 2025 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மத்திய ICSSR நிறுவனத்தில் கிளெர்க் பதவிகள் அறிவிப்பு 2025 மூலம் காலியாக இருக்கும் Upper Division Clerk (UDC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பளம் மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. icssr clerk recruitment 2025 notification
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
Indian Council of Social Science Research (CSSR)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: Upper Division Clerk (UDC)
காலியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 25500 முதல் ரூ. 81100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
கல்வி தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
Indian Council of Social Science Research (CSSR) சார்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி வேட்பாளர்கள் தங்கள் புகைப்படம், கையொப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் அதோடு சேர்த்து பதிவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! DEO & MTS காலிப்பணியிடங்கள்! தகுதி: 10th, Diploma
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
Interaction / Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/SCA/ST/DAP(PH) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1000/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். icssr clerk recruitment 2025 notification
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
கோவா கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate
சேலம் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.28,000/-
இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் வேலை 2025! விண்ணப்பிக்க மார்ச் 03 தான் கடைசி தேதி!
ASRB விவசாய ஆராய்ச்சி வாரியம் வேலைவாய்ப்பு 2025! 582 காலியிடங்கள் அறிவிப்பு!
IRCON நிறுவனம் நிதித் துறையில் வேலைவாய்ப்பு 2025! 05 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி 7 நாள்
Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! General Manager பதவிகள்! சம்பளம்: Rs.2,80,000
10வது போதும்! CSIR – CLRI நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2025 | சம்பளம்: Rs. 63,200/-
CSIR – IICB நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 21 காலியிடங்கள்! தகுதி: SSC/10th/Degree