சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024. ICSSR இந்தியாவில் சமூக அறிவியல் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் ஒரு தேசிய அமைப்பாகும். இங்கு பல்வேறு கல்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர்,விபரம்,ஊதியம் ஆகியவற்றை கீழே காணலாம்.
சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
அமைப்பு:
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்.
காலிப்பணியிடங்கள் பெயர்:
கீழ் பிரிவு எழுத்தர்
ஆராய்ச்சி உதவியாளர்
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
கீழ் பிரிவு எழுத்தர் – 13
ஆராய்ச்சி உதவியாளர் – 14
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) – 8
கல்வித்தகுதி:
கீழ் பிரிவு எழுத்தர் – 12ஆம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் குறைந்தபட்ச தட்டச்சு வேகம் ஆங்கிலத்தில் 35 w.p.m வைத்திருக்கவேண்டும்.
ஆராய்ச்சி உதவியாளர் – ஏதேனும் சமூக அறிவியல் துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) -அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலுருந்து ஏதேனும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் ஆராய்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ICMR வேலைவாய்ப்பு 2024 ! ரூ. 28000 சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18, அதிகபட்சம்
கீழ் பிரிவு எழுத்தர் – 28
ஆராய்ச்சி உதவியாளர் – 28
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) – 40
சம்பளம்:
கீழ் பிரிவு எழுத்தர் – ரூ.19,900 – 63,200
ஆராய்ச்சி உதவியாளர் – ரூ.35,400 – 1,12,400
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) – ரூ.56,100 – 1,77,500
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 04.01.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.02.2024
விண்ணப்பக்கட்டணம்:
கீழ் பிரிவு எழுத்தர் – ரூ.500/-
ஆராய்ச்சி உதவியாளர் – ரூ.800/-
உதவி இயக்குனர் (ஆராய்ச்சி) – ரூ.1000/-
SC/ST/PwD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | DOWNLOAD |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.