IDBI வங்கி CDO ஆட்சேர்ப்பு 2024 ! தலைமை தரவு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !IDBI வங்கி CDO ஆட்சேர்ப்பு 2024 ! தலைமை தரவு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது !

தற்போது BE அல்லது MCA படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பாக IDBI வங்கி CDO ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள தலைமை தரவு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள பேங்க் பணிக்கு கல்வி தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும். மேலும் இதற்கான முழு அறிவிப்பு குறித்து காண்போம்.

நிறுவனம்IDBI வங்கி
வேலை பிரிவுவங்கி வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வகைCDO தலைமை தரவு அதிகாரி
தொடக்க தேதி03.07.2024
கடைசி தேதி17.07.2024
IDBI வங்கி வேலை 2024

ஐடிபிஐ வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Chief Data Officer

மாத சம்பளமானது வங்கியின் சந்தை நிலவரம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் துறையில் Master அல்லது Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது Graduate in science along with MCA துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 55 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மும்பை – இந்தியா

SBI வங்கி நிரந்திர வேலைவாய்ப்பு 2024 ! துணை மேலாளர் ஆட்சேர்ப்புக்கு சற்று முன் வந்த அறிவிப்பு !

ஐடிபிஐ வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Chief Data Officer பணிகளுக்கான விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

rec.experts@idbi.co.in

விண்ணப்பத்தை Email மூலம் அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 03/07/2024

விண்ணப்பத்தை Email மூலம் அனுப்புவதற்கான கடைசி தேதி : 17/07/2024

shortlisting

Preliminary screening

Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
பெண்கள் வேலைவாய்ப்பு 2024Read more
IDBI BANK JOBS 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 

சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024

சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *