IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024

ஆட்சேர்ப்பு 2024: IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024 சார்பாக 56 மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் IDBI வங்கி பணிகளுக்கு மாதம் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும். இந்த Specialist Officer பதவிக்கு வரும் 1 செப்டம்பர் 2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்IDBI Bank
வேலை பிரிவுவங்கி வேலை
வேலை வகைSpecialist Officer
காலியிடங்களின் எண்ணிக்கை56
தொடக்க தேதி01.09.2024
கடைசி தேதி15.09.2024
IDBI Bank Recruitment 2024

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI)

வங்கி வேலைவாய்ப்பு

Manager – 31

Assistant General Manager – 25

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 56

Rs.1,19,000 முதல் Rs.1,57,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

IDBI Bank பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! அரசு பணியாளர் தேர்வாணையம் 105 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடு !

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI) சார்பில் அறிவிக்கப்பட்ட மேலாளர் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 01.09.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 15.09.2024

Primary screening

Document verification

Group discussions

Interview போன்றவற்றின் அடிப்படையில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-

SC / ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
idbi-bank-careers-current-openings.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வேலைவாய்ப்பு 2024

IOB வேலைவாய்ப்பு 2024 – 2025 ! 550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு 

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்ட வேலைவாய்ப்பு 2024 

இந்தியா முழுவதிலும் 500 UBI வங்கி பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ

மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2024 ! DHS தேசிய நலவாழ்வு திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *