Home » வேலைவாய்ப்பு » IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 650 காலிப்பணியிடங்கள்! வருடத்திற்கு Rs.6.50 லட்சம் வரை சம்பளம்!

IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 650 காலிப்பணியிடங்கள்! வருடத்திற்கு Rs.6.50 லட்சம் வரை சம்பளம்!

IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025! 650 காலிப்பணியிடங்கள்! வருடத்திற்கு Rs.6.50 லட்சம் வரை சம்பளம்!

தற்போது வந்த அறிவிப்பின் படி IDBI வங்கி ஜூனியர் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 650 Junior Assistant Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. idbi bank recruitment 2025

IDBI Bank

வங்கி வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 650

சம்பளம்: வருடத்திற்கு ரூ. 6.14 லட்சம் முதல் ரூ. 6.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

IDBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட 650 ஜூனியர் உதவி மேலாளர் (கிரேடு ‘O’) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.03.2025

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2025

ஆன்லைன் எழுத்துத் தேர்வு (குறிக்கோள் வகை)

தனிப்பட்ட நேர்காணல்

ஆவண சரிபார்ப்பு & ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை

SC/ST/PwD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250

General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். idbi bank recruitment 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top