IDBI வங்கி SO ஆட்சேர்ப்பு 2024IDBI வங்கி SO ஆட்சேர்ப்பு 2024

தற்போது IDBI வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலியாக உள்ள 31 பொது மேலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரங்கள் குறித்து காண்போம்.

நிறுவனம்IDBI வங்கி
வேலை பிரிவுவங்கி வேலைகள்
மொத்த காலியிடங்கள்31
தொடக்க நாள்01.07.2024
கடைசி நாள்15.07.2024
ஐடிபிஐ வங்கி வேலைகள் 2024

IDBI Bank Jobs

வங்கி வேலைவாய்ப்பு

Finance & Accounts – 07

Audit-Information System – 03

Digital Banking & Emerging Payments (DB&EP) – 02

Risk Management – Information Security Group (ISG) – 09

Security – 02

Fraud Risk Management Group – 08

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை : 31

Rs.64820 முதல் Rs.102300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate / B Tech / BE, Chartered Accountant (CAs) / ICWA/ MBA (Finance) / BCA / B Sc (IT) / M.Sc (IT) / MCA / M Tech / M.E / MCA / MSc (Computer Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy General Manager, Grade ‘D’ பணிக்கு,

குறைந்தபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

Assistant General Manager, Grade ‘C’ பணிக்கு,

குறைந்தபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்

Manager – Grade ‘B’ பணிக்கு,

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

OBC (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்.

Ex-Servicemen – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

IDBI Bank சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 01.07.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.07.2024

preliminary screening,

Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200/- including GST

General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் Rs.1000/- including GST

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
அதிகாரப்பூர்வ இணையதளம்View
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு டிரைவர்Read more

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *