IDBI Bank Jobs: ஐடிபிஐ வங்கி லிமிடெட் வெளியிட்டுள்ள விவரங்களின்படி பல்வேறு SO (Specialist Cadre Officers) வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேவையான தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் வங்கியின் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IDBI Bank SO Job 2025 Details:
நிறுவனம் | IDBI Bank |
வகை | Bank Jobs 2025 |
காலியிடங்கள் | 119 |
ஆரம்ப தேதி | 07.04.2025 |
கடைசி தேதி | 20.04.2025 |
வேலைவாய்ப்பு செய்திகள் | Click Here |
IDBI Bank SO Recruitment 2025 Eligibility Criteria
வங்கியின் பெயர்:
ஐடிபிஐ வங்கி லிமிடெட்
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Specialist Cadre Officers
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 119
சம்பளம்: Rs.64820 – Rs.120940/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduates / Post-Graduate / B Tech / BE in – Information Technology (IT) /Electronics & Communications/ Software Engineering/ Electronics & Electrical/ Electronics/ Computer Science/Digital Banking/ BCA/ B.Sc. (Computer Science/ IT) / M.Sc / Chartered Accountant (CAs)/ ICWA/ MBA (Finance) / Graduation in Law / MCA / BCA/ B Sc (IT) / MBA
வயது வரம்பு:
Deputy General Manager, Grade ‘D’
குறைந்தபட்சம்: 35 ஆண்டுகள்
அதிகபட்சம்: 45 ஆண்டுகள்
Assistant General Manager, Grade ‘C’
குறைந்தபட்சம்: 28 ஆண்டுகள்
அதிகபட்சம்: 40 ஆண்டுகள்
Manager – Grade ‘B’
குறைந்தபட்சம்: 25 ஆண்டுகள்
அதிகபட்சம்: 35 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
Also Read: வேலைவாய்ப்பு செய்திகள் Job Recruitment 2025!
How to Apply for IDBI Bank SO Recruitment 2025
விண்ணப்பிக்கும் முறை:
IDBI Bank சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Important Date
விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:
ஆன்லைன் பதிவு தொடக்க தேதி & விண்ணப்பக் கட்டணம்/ தகவல் கட்டணங்கள் செலுத்துதல் – ஆன்லைன் : ஏப்ரல் 07, 2025
ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பக் கட்டணம்/ தகவல் கட்டணங்கள் செலுத்துதல் – ஆன்லைன் : ஏப்ரல் 20, 2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.250/- (Intimation charges only) including GST
General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1050/- (Application fee + Intimation charges) including GST
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள ஐடிபிஐ வங்கி SO வேலைவாய்ப்பு 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.