IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2024. IDBI வங்கியானது மணிப்பால் உலகளாவிய கல்வி சேவைகள் நிறுவனம் (MGES), மற்றும் நைட்டே சர்வதேச கல்வி நிறுவனம்(NEIPL) ஆகியவற்றுடன் இணைந்து ஐடிபிஐ வங்கியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மற்றும் நிதித்துறையில் பயிற்சி வழங்குகின்றன. அவ்வாறு பயிற்சியில் சேர்ந்து அதனை முடிக்கும் நபர்கள் IDBI வங்கியில் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு பணியமர்த்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். bank jobs 2024.
வங்கியின் பெயர்:
ஐடிபிஐ வங்கி (IDBI Bank)
IDBI வங்கி ஆட்சேர்ப்பு 2024
பயிற்சியின் பெயர்:
வங்கி மற்றும் நிதியில் முதுகலை டிப்ளமோ
பயிற்சியின் கால அளவு:
1 ஆண்டு பயிற்சி
பதவியின் பெயர்:
இளநிலை உதவி மேலாளர்
பயிற்சிக்கான காலியிடங்கள் :
வங்கி மற்றும் நிதியில் முதுகலை டிப்ளமோ – 500
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்டது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 20
அதிகபட்ச வயது -25
ECHS ஆட்சேர்ப்பு 2024 ! சேலம், கிருஷ்ணகிரி மற்றும் பாலக்காட்டில் பணியிடங்கள் அறிவிப்பு !
வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwD – 10 ஆண்டுகள்
முன்னால் படைவீரர் – 5 ஆண்டுகள்
சம்பளம்:
பணியமர்த்தப்படும் வேளையில் நிர்ணயிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்புமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்
விண்ணப்பிக்கும் தேதி:
12.02.2024 முதல் 26.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தேர்ந்தெடுக்கும் முறை:
பயிற்சிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வுக்கான நாள்: 17.03.2024
முக்கிய குறிப்பு:
ஐடிபிஐ வங்கியில் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கான நியமனம், 1 வருட PGDBF பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விண்ணப்பத்தர்களுக்கு மட்டுமே உட்பட்டது.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.