IFGTB மரம் வளர்ப்பு நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Multi Tasking Staff, Lower Division Clerk, Technician, and Technical Assistant (Field/Lab) ஆகிய காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர் | IFGTB |
வகை | மத்திய அரசு வேலைகள் |
காலியிடம் | 16 |
ஆரம்ப தேதி | 30.10.2024 |
கடைசி தேதி | 30.11.2024 |
நிறுவனத்தின் பெயர் :
வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பணியிடங்களின் பெயர் :
Multi Tasking Staff – 08
Lower Division Clerk – 01
Technician – 03
Technical Assistant (Field/Lab) – 04
மொத்த பதவிகளின் எண்ணிக்கை – 16
சம்பளம் :
நிறுவனத்தின் ஊதிய விதிகள் அடிப்படையில் Rs.18000 முதல் Rs.29,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மற்றும் சம்மந்தப்பட்ட அறிவியல் சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழகத்தில் நாளை (21.11.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
Institute of Forest Genetics and Tree Breeding நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.10.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 30.11.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணைப்பு 08.11.2024 அன்று திறக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
10 ஆம் வகுப்பு படித்திருந்தால் Clerk. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024
ஏரோநாட்டிக்ஸ் துறையில் 24 காலியிடங்கள்: சம்பளம் 60,000
தமிழகத்தில் நாளை (21.11.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! TANGEDCO வெளியிட்ட அறிவிப்பு !
SBI வங்கியில் 14 கோடி நகைகள் கொள்ளை! ஜன்னல் கம்பிகளை உடைத்து கைவரிசை!
உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?