IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளம் !IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளம் !

IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024. சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் சார்பாக Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம்

மத்திய அரசு வேலை

Assistant Manager – 10

RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Master’s Degree in Statistics/ Economics/ Commerce/ Business Administration (Finance) /Econometrics அல்லது Bachelor degree in Information Technology/ Computer Science/ Master’s in Computer Application/ Information Technology போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

BECIL MTS & Car Driver ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 66 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Assistant Manager பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 21.04.2024

Online Examination,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General / OBC /EWS விண்ணப்பக்கட்டணம் – RS.1000/-

SC / ST / PwBD விண்ணப்பக்கட்டணம் – RS.100/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *