கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

   கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு  IGCAR ( Indira Gandhi Centre of Atomic Research ) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கத்தில் 1971ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இங்கு செவிலியர் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். IGCARல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ. 44,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு

நிறுவனத்தின் பெயர் :

   இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடம் இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி ( General Duty Medical Officer )

   2. செவிலியர் / ஏ ( Nurse / A )

   3. மருந்தாளர் / பி ( Pharmacist / B )

   4. அறிவியல் உதவியாளர் / பி – ரேடியோகிராபி ( Scientific Assistant / B – Radiography )

   5. அறிவியல் உதவியாளர் / பி – மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ( Scientific Assistant / B – Medical Lab Technician ) போன்ற பணியிடங்கள் காலியாக ஏற்பதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி – 13

   2. செவிலியர் / ஏ – 9

   3. மருந்தாளர் / பி – 5

   4. அறிவியல் உதவியாளர் / பி ( ரேடியோகிராபி ) – 1

   5. அறிவியல் உதவியாளர் / பி ( மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ) – 1 என மொத்தம் 29 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி :

     MBBS துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

   2. செவிலியர் / ஏ :

    நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். 

   3. மருந்தாளர் / பி :

    பார்மசி துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

   4. அறிவியல் உதவியாளர் / பி :

    ரேடியோகிராபி துறையில் டிப்ளமோ அல்லது B.Sc முடித்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

   5. அறிவியல் உதவியாளர் / பி :

    மருத்துவ ஆய்வகத்தில் டிப்ளோமா ( DMLT ) அல்லது B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்லூரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.   

அனுபவம் :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி – ஒரு ஆண்டு 

   2. செவிலியர் / ஏ – ‘ A ‘ சான்றிதழுடன் மூன்று ஆண்டுகள்  

Bank Of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி போதும் !

வயதுத்தகுதி :

   50 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி – ரூ. 1,00,706 வரையில் 

   2. செவிலியர் / ஏ – ரூ. 66,314 வரையில் 

   3. மருந்தாளர் / பி – ரூ. 44,020 வரையில் 

   4. அறிவியல் உதவியாளர் / பி – ரூ. 52,824 வரையில் 

   5. அறிவியல் உதவியாளர் / பி – ரூ. 52,824 வரையில் மாத ஊதியமாக தகுதியான பணியாளர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின் படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   29.09.2023ம் தேதிக்குள் IGCAR நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :

   கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கும் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தங்களின் விண்ணப்படிவத்தினை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
OFFICIAL NOTIFICATION DOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW 

மின்னஞ்சல் முகவரி :

    careergso@igcar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பபடிவத்தினை தகுதியான நபர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

   நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் காலிப்பணியிட்டங்கள் நிரப்பப்படும்.

நேர்காணல் நடைபெறும் நாள் :

   1. பொது கடமை மருத்துவ அதிகாரி – 10.10.2023 முதல் 12.10.2023 வரையில் காலை 9 மணிக்கு நடைபெறும்.

   2. செவிலியர் / ஏ – 17.10.2023 மற்றும் 18.10.2023 வரையில் காலை 9 மணிக்கு நடைபெறும்.    

   3. மருந்தாளர் / பி – 19.10.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.

   4. அறிவியல் உதவியாளர் / பி – 13.10.2023 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும். 

   5. அறிவியல் உதவியாளர் / பி – 13.10.2023 அன்று காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறும். நேர்காணலின் போது காலதாமதமாக வருவபர்களுக்கு அனுமதி கிடையாது. 

நேர்காணல் நடைபெறும் இடம் :

   பொது சேவைகள் அமைப்பு இணைப்பு கட்டிடம் , 

   கல்பாக்கம் – 603102 ,

   தமழ்நாடு . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *