இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் உதவி விரிவுரையாளர், இணை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.112,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். இதையடுத்து பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள் இந்தப் பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளன.
நிறுவனம் | ஹோட்டல் மேலாண்மை |
வேலை பிரிவு | ஆசிரியர் வேலை |
தொடக்க தேதி | 08.07.2024 |
கடைசி தேதி | 05.08.2024 |
ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
ஹோட்டல் மேலாண்மை நிறுவனம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
Assistant Lecturer (உதவி விரிவுரையாளர்) – 03
Teaching Associate (இணை ஆசிரியர்) – 02
சம்பளம் :
உதவி விரிவுரையாளர் பணிக்கு Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
இணை ஆசிரியர் பணிக்கு Rs.25,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Assistant Lecturer பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree / Master’s degree in Hospitality / Tourism அல்லது MBA with Diploma in Hotel Administration / Hospitality Management / Hotel Management / Hospitality Administration / Culinary Arts / Culinary Science துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Teaching Associate பணிகளுக்கு Bachelor’s degree / Master’s degree in Hospitality & Hotel Administration / Hotel Management துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Assistant Lecturer பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Teaching Associate பணிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் – நாள் ஒன்றுக்கு Rs.300 சம்பளம் !
பணியமர்த்தப்படும் இடம் :
பெங்களூர் – கர்நாடகா
விண்ணப்பிக்கும் முறை :
ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி விரிவுரையாளர், இணை ஆசிரியர் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோடேட்டா / CV ஐ இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Principal,
Institute of Hotel Management,
Catering Technology & Applied Nutrition,
Near MS Building & SKSJI Hostel,
SJP Campus,
Bengaluru-560001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 08.07.2024
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.08.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
8ம் வகுப்பு வேலைவாய்ப்பு | Click here |
குறிப்பு :
நேர்காணலில் கலந்து கொள்வதற்கு TA / DA வழங்கப்பட மாட்டாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.