CSIR- IICB சார்பில் இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள Junior Hindi Translator பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தில் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Junior Hindi Translator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 35,400 முதல் Rs.1,12,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Master degree of a recognized university or equivalent in Hindi or English with English அல்லது Hindi as a compulsory or elective subject or as a medium of examination at the degree level
அல்லது Master degree of a recognized University or equivalent in any subject other than Hindi or English, with Hindi or English medium and English or Hindi as a compulsory or elective subject or as a medium of examination at the degree level
OR Master degree of a recognized University or equivalent in any subject other than Hindi or English, with Hindi and English as a compulsory or elective subjects of either
அல்லது Recognized Diploma or Certificate course in translation from Hindi to English & vice versa or two years‟ experience of translation work from Hindi to English and vice-versa in Central அல்லது State government offices, including Government of India undertaking.
வயது வரம்பு:
அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய இரசாயன உயிரியல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 15/01/2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 15/02/2025
தேர்வு செய்யும் முறை:
Paper-I: OMR Based or Computer Based Objective Type Multiple Choice Examination,
Paper-II: descriptive type
விண்ணப்பக்கட்டணம்:
Women/SC/ST/PwBD/Ex-Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
12வது தகுதி அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
RBI வங்கி BMC வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!
தமிழ்நாடு அரசு கண்காணிப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் TNGOVT Jobs
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! கோயம்புத்தூரில் பணியிடங்கள்! சம்பளம்: Rs.58,000
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! HPCL 234 new Job Opening!
சென்னை அரசு வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804
UCO வங்கி LOCAL BANK OFFICER வேலை 2025! 250 LBO காலியிடங்கள் அறிவிப்பு!