IIE Recruitment 2024IIE Recruitment 2024

IIE Recruitment 2024. இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் என்பது இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இதன் தமலைமையகம் உள்ள அசாம், கவுகாத்தியில் மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATS APP GET MANAGER JOBS 2024

இந்திய தொழில்முனைவோர் நிறுவனம்

குவாஹாட்டி, அசாம்

மேலாளர்/ உதவியாளர் மேலாளர் நிர்வாகம் (Manager/ Assistant ManagerAdministration)

மேலாளர் – 1

பொது நிர்வாகம்/ மனித வளம்/ பணியாளர் மேலாண்மை ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

குறைந்தது 7 முதல் 12 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Yes Bank recruitment 2024 – விற்பனை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மாதம் ரூ.39,000 முதல் ரூ.47,000 சம்பளமாக வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

நிர்வாக அதிகாரி,

இந்திய தொழில் முனைவோர் நிறுவனம்,

லால்மதி, பாசிஸ்தா சாரியாலி,

குவஹாத்தி, அசாம் – 29.

06.02.2024 முதல் 13.02.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICKHERE

எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *